October 7, 2012
October 6, 2012
July 6, 2012
July 3, 2012
June 29, 2012
March 1, 2012
சுமையான சுகம்
கனிவாய் கலையாய் கரங்கள் பிடித்தாய்
உயிராய் உணர்வாய் உள்ளம் படித்தாய்
இதமாய் இயல்பாய் இதயம் தந்தாய்
எளிதாய் என்னை உன்னுள் மறைத்தாய்
எதனால் எதனால் என்னுள் நுழைந்தாய்
எதற்காய் இன்று தள்ளி சென்றாய்
சரியோ பிழையோ உன்னிலை அறியேன்
எனினும்
நீ மகிழ்வாய் இருந்தால் மரணத்தை
கூட மடியில் தாலாட்டுவேன்
February 20, 2012
February 12, 2012
Subscribe to:
Posts (Atom)


















