October 9, 2014

விழியின் பயணம்

என் கோபத்தின் அன்பையும்

மௌனத்தின் கோபத்தையும்

உணர முடியாத உன்னிடத்தில்

என் காதலின்

கண்ணீரை  காட்டியும் பயனில்லை

என்று தெரிந்தும்

பயணத்தை நிறுத்த மறுக்கிறது

என் விழிகள்..........