என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
October 21, 2016
பொறாமை
தோற்றுப்போவதும் சுகமே ...
தோல்வி கூட
என் எதிரி பொறாமை படும்
அளவிற்கு என்றால்
நான்
நான் ஒவ்வொரு முறையும்
தலைகுனிந்து போவது
என் தவறினால் அல்ல ..
எதற்காகவும் உன்னை
தவறவிடாமல் இருக்கவே....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)