June 29, 2012

உயிரே

என்  தேவைகள்

எல்லாவற்றிலும்  நீ
உனக்கோ  தேவைப்படும்
போது மட்டும்  நான்.

நினைவில் நீ


எப்போதெனும் என்னை

நீ நினைக்கிறாயா ???
                                                  இல்லை

எப்பொழுதுமே என்னால்

நீ நினைக்கபடுகிறாயா….