February 12, 2012

தோழியே

உன் தாகம் தீர்க்கவே

நான் கடலாய் விரிந்தேன்

நீயோ உன் தாகம் தீர்க்க

முகிலை தான் தேடினாய் 

அதனால் தான் அன்பேஎன் 

அன்பு கடலும் உப்பு கரிக்கிறது.   

No comments:

Post a Comment