July 22, 2011

வா என்னுடன்

வா என்று சொல்ல விருப்பமிருந்தும்

வழி இல்லாதவளாய் நான் .....



வந்துவிட வழி இருந்தும்

விருப்பமில்லதவலாய் நீ......