July 3, 2012

உன் உறவின்றி என் உயிரா




உன்னை நீங்கினால் 

எனக்கு உறவு எங்கே

என் உயிர் எங்கே.

இதை

உணர்ந்துகொள்ள முடியாத

உனக்குள்  இனி நான் எங்கே.?

No comments:

Post a Comment