என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
July 6, 2012
சிதைக்காதே என்னை
நான் சீரட்று
இருந்த போது
என்னை சிற்பமாக்க
வந்தவள் ----இன்று
சீராண என்னை
சிதைத்து விட்டு
போகிறாள் மௌவுனத்தால்
July 3, 2012
உன் உறவின்றி என் உயிரா
உன்னை நீங்கினால்
எனக்கு உறவு எங்கே
என் உயிர் எங்கே.
இதை
உணர்ந்துகொள்ள முடியாத
உனக்குள் இனி நான் எங்கே.?
தொலைவில் நீ
உன் தேவைக்காக
தொலைவில் போகிறாய்
என்றிருந்தேன். -----பின்பு
உன் தேவையே
என்னை தொலைத்து
போவதென்பதை இன்றுணர்ந்தேன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)