என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
March 23, 2013
பரிமாற்றம்
உயர்ந்தது என்ன????
எடுத்து செல்ல உன்
நினைவை தவிர....
உள்ளது என்ன????
கொடுத்து செல்ல என்
அன்பை தவிர.....
March 3, 2013
என்னவள் நீ
என்று மலரும்
உன் கரம் பிடித்து
என்னை கரைசேர்த்த
அந்த காதல் நன்னாள்..............
அழகே
நம் எண்ணங்கள் வேறு என்றாய்
இருந்தும் என்னவள் நீ என்றேன்
அன்று மலர்ந்த காதல்
இன்றும் உதிராமல் நம்முள்.....
இதமாய் நான்
கனிவாய் பார்த்தாய்
------அன்று
கரைந்து கலந்தவள்
இன்றும்
கரைசேர மனம்
இன்றி உன் நட்பு
கடலில் சிக்கி
தவிக்கிறேன் தோழி
இதமாய் நம்
நினைவிகளை சுமந்து
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)