என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
October 6, 2012
உணர்வாய் நீ
மறக்க முடியாத
தருணங்கள் மனதில்
தோன்றி வாழ்வில்
மலரும் என்றால்
உன்னோடு இருப்பதையும்
உயர்வாய் எண்ணுகிறேன்
நீயும் என் உணர்வேன்றே!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment