September 29, 2010

சமர்ப்பணம்

                                                                        

காற்றும் மழையும்

கைகோர்த்து நடக்க

எதுகை மோனை

இதயத்தை துளைக்க                                 
என்உயிரில் பாயும்

ஒருதுளி எடுத்து

விருப்பத்து உடனே

விரல்வழி செலுத்தி


விரல்களின் பிடியில்

 விடைபடும் சொற்களை

அழகிய தமிழில்

கவியாய் வடித்து - எஞ்சி



ஏங்கிய சொற்களை 

தாங்கியே அழைத்து 

எனக்காய் வந்த
  
 உனக்காய் நிறைத்தேன் - எனினும்


பிரிவுகள் பிழைபட

பிரளையம் பிளவுற

கனவுகள் தடைபடும்
காட்சிகள் கண்டு

என்  
      சறுக்கிய திமிறை
      அடக்கியே வைத்து

      சறுக்கிய வயதை

      இருக்கியே பிடித்து



என்
     உயிரை உணர்வை

    உனக்காய் சமர்பிக்கிறேன்

உயிரே

       உனக்காய் தலைசாய்கிறேன்





அன்பே

எல்லாம் உனக்காய் - ஆனால்

நீ மட்டும் எனக்காய்

September 28, 2010

ஏமாற்றம்










எதிர்பார்ப்புகளின்


எதிர்பாராத


நிகழ்வு .....?