August 18, 2018

புரிதல்

தோழி...

ஒன்று மட்டும் புரிகிறது


புது உறவுக்காக

பிடித்த உறவை

விட்டு தரும் நேரம்

புரிவதில்லை...


புது உறவையும்

விட்டு தரும் நேரம்

வரும் என்று.. 

No comments:

Post a Comment