August 18, 2018

பயணங்கள்


இதுவரை 

என்னோடு பயணித்த 

நீ 

முதல்முறை உன் 

எதிர்காலத்தை நோக்கி 

பயணிக்க முயலுகிறாய்...

வெற்றி பெற்று வாழ்ந்திடு 

இவள் வாழ்த்துகளுடன்


No comments:

Post a Comment