August 17, 2018

நீயும் நானும்

உன்னிடத்தில் நானும்

என்னிடத்தில் நீயும் 

உரையாட என்ன 

உள்ளதென்று தெரியாமல்

மீண்டும் ஒரு முறை 

புதிதாய் பிறந்தது போல் 

உன் கைகோர்த்து நான் 

நடை பழகுகிறேன் 


No comments:

Post a Comment