என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
August 17, 2018
முதல் முறையாய்
நீ அத்தை என்று அழைத்து
இருந்தால் கூட
அந்நியமாகியிருப்பேனோ
என்று தெரியவில்லை
என் பெயர் சொல்லி
அழைத்ததால் தானோ
அடம் பிடித்து உன் பின்னே
வருகிறேன் குழந்தை என நானும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment