என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
August 18, 2018
அன்பே
அன்று
நெருங்கி வெறுத்தோம்
பின்
விழகி நேசித்தோம்
இன்று
நெருங்கி விலகி
நேசிக்கிறோம்...
நாளை???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment