November 20, 2016

கண்மணி

என்ன சொல்லி உன்னை மீட்பேன்

உண்மை சொல்லியே உறவை உயிர்ப்பேன்

என்னை தந்தும் உன்னை காப்பேன்

ஏற்றுக்கொண்டு கரங்கள் சேர்க்க வருவையா

கண்மணியே 

No comments:

Post a Comment