July 3, 2012

தொலைவில் நீ

உன் தேவைக்காக

 தொலைவில் போகிறாய்

என்றிருந்தேன்.  -----பின்பு

உன் தேவையே

 என்னை தொலைத்து

போவதென்பதை இன்றுணர்ந்தேன்.  

1 comment: