வாழ்க்கை வாய்ப்புகளை
வழங்க மறுத்ததுமில்லை...
கர்ம வினைகள் வாய்ப்புகளை
கலைக்க கருணை கட்டியதுமல்ல..
இது சரி என்று உறவுகள்
சொன்னாலும் ...
இதுவே சரி என்று நட்புகள்
சொன்னாலும்...
எதுதான் சரி என்று மனம்
குழப்பத்தில் நின்றாலும்...
ஒரு நிமிடம் நிதானித்து
வாய்ப்புகளை வசப்படுத்தி
காலத்தை வென்றால்
அதுதான் வாழ்க்கை ...
வழங்க மறுத்ததுமில்லை...
கர்ம வினைகள் வாய்ப்புகளை
கலைக்க கருணை கட்டியதுமல்ல..
இது சரி என்று உறவுகள்
சொன்னாலும் ...
இதுவே சரி என்று நட்புகள்
சொன்னாலும்...
எதுதான் சரி என்று மனம்
குழப்பத்தில் நின்றாலும்...
ஒரு நிமிடம் நிதானித்து
வாய்ப்புகளை வசப்படுத்தி
காலத்தை வென்றால்
அதுதான் வாழ்க்கை ...
No comments:
Post a Comment