September 20, 2016

கவிதையின் காதலி

காதல் வந்தால்

கவிதை வரும் என்பார்கள்

ஆனால் நீயோ

என் கவிதையில்

முளைத்த காதல் அல்லவா  

No comments:

Post a Comment