December 27, 2011

அழகான தேடல்

மேகமாய்  நான் ..............

என்னை  தீண்டிவிட்டு

மூர்ச்சையானது உன் தாகம்



தென்றலாய் நீ....................

உன்னை தேடிஓடி கரைந்து

போனது என் தேகம்





 

2 comments:

  1. Kadhal kavithai: Narakathil vaalukiren..! kanneeril karaikiren..! Nan paavam seiya villai..! kadhal than seithen. "LovE Is PaiN"

    STC Technologies

    ReplyDelete