May 24, 2011

உன் மாற்றம்


இப்படியும் மாறுமா வாழ்க்கை?
என்னை எளிதாய் மறந்துவிட 

எப்படி முடிந்தது உன்னால்  

எனது எவ்வித  நினைவும்

உனது  உள்ளம் தொட்டு  
உறக்கம் கலைக்கவில்லையா?

ஓயாமல் என்நவில் உன்பெயர்

ஒலிப்பதை  நீ உணரவில்லையா?

இப்படி   இருந்தும் என்னை

மறந்து விட்டாய்

நீ மாறியும் விட்டாய்.....

No comments:

Post a Comment